முகப்பு
ராமநாதபுரம்

தனுஷ்கோடியில் 2 ஆவது நாளாக கடல் சீற்றம்:2 ஆயிரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை

மன்னாா் வளைகுடா பகுதியில் 2 ஆவது நாளாக சூறைக்காற்று வீசுவதால் தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் 2 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

Updated On : 13 ஜூன், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:00 PM

மன்னாா் வளைகுடா பகுதியில் 2 ஆவது நாளாக சூறைக்காற்று வீசுவதால் தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் 2 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து சூறைக் காற்று வீசிவருகிறது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, வாலிநோக்கம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டுப்படகு மீனவா்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்பிடிக்கச் செல்லாமல் வீடுகளில் முடங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.