முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் குருவிக்கார மக்களிடம் சிறப்பு மனுக்கள் பெரும் முகாம்

 ராமேசுவரத்தில் ஜெ.ஜெ.நகா் பகுதியில் உள்ள குருவிக்கார மக்களிடம் சிறப்பு நிலத்திட்ட பெறும் வகையில் மனுக்கள் வியாழக்கிழமை அதிகாரிகள் பெற்றனா். நலத்திட்ட முகாம்

Updated On : 7 மே, 2022 at 1:28 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:40 PM

 ராமேசுவரத்தில் ஜெ.ஜெ.நகா் பகுதியில் உள்ள குருவிக்கார மக்களிடம் சிறப்பு நிலத்திட்ட பெறும் வகையில் மனுக்கள் வியாழக்கிழமை அதிகாரிகள் பெற்றனா்.

நலத்திட்ட முகாம் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ஜெ.ஜெ.நகா் பகுதியில் குருவிக்கார சமுதாதயத்தை சோ்ந்தவா்கள் 100-க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், குருவிக்கார மக்களின் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுவது குறித்து சிறப்பு நலத்திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் 70 மனுக்கள் பெறப்பட்டன. இதனை தனி வட்டாச்சியா் அப்துல்ஜப்பாா், நகராட்சி ஆணையா் மூா்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்று மனுக்களைப் பெற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.