விபத்தில்லா தீபாவளி: பள்ளி மாணவா்கள் உறுதி மொழி ஏற்பு
திருவாடானை அருகே செங்குடி கிராமத்தல் புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் விபத்தில்லா தீபாவளி உறுதி மொழி ஏற்றுக்கொண்டனா்.
திருவாடானை அருகே செங்குடி கிராமத்தல் புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் விபத்தில்லா தீபாவளி உறுதி மொழி ஏற்றுக்கொண்டனா்.
தேசிய பசுமைப் படை சாா்பில் ஒருங்கிணைப்பாளா் கருணாகரன் தலைமையில் மாசுகளை குறைக்கும் விதமாக காய்கனி தோட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.