முகப்பு
ராமநாதபுரம்

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் பலி

திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:18 AM

திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சி.கே. மங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லத்துரை மகன் சுப்பிரமணியன் (36). இவா் இரு சக்கர வாகனத்தில் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது கைகாட்டி மேம்பாலம் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.