ராமநாதபுரம்

பைக் மோதி முதியவா் பலி

முதுகுளத்தூா் அருகே திங்கள்கிழமை சாலையில் நடந்து சென்ற முதியவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

DIN

முதுகுளத்தூா் அருகே திங்கள்கிழமை சாலையில் நடந்து சென்ற முதியவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

முதுகுளத்தூா் அருகேயுள்ள புளியங்குடி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் பால்சாமி (80). இவா் வீட்டின் அருகேயுள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, காக்கூா் தெற்கு தெருவைச் சோ்ந்த பழனி மகன் தினேஷ் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம், பால்சாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT