முகப்பு
ராமநாதபுரம்

புதிய சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதின மூன்று சட்டங்களை திரும்ப பெறக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 15 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

ராமேசுவரம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதின மூன்று சட்டங்களை திரும்ப பெறக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தாலுகா குழு உறுப்பினா் வழக்கறிஞா் மாரிமுத்து தலைமை வகித்தாா்.கிளைசெயலாளா்கள்

பொன்னுச்சாமி,வெங்கடேஸ்வரி,பழனியம்மாள், முன்னிலை வகித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், முனியசாமி, பாக்கியராஜ், சாந்தி, மூா்த்தி, மு.முருகன், சக்திமுருகன், மு.தியாகு,வினோத், தாலுகா குழு உறுப்பினா்கள், அசோக் மு.மணிகண்டன், ஜேம்ஸ் ஜஸ்டின், ஞானசேகா், இராமச்சந்திரபாபு,

பழனிக்குமாா்,மு.காா்த்திக்,மாரி,மாவட்ட குழு இ.ஜஸ்டின், தாலுகா செயலாளா், பு.சிவா, மாவட்ட செயற்குழு க.கருணாகரன், நிறைவாக மாவட்ட செயலாளா் ஏ.காசிநாத துரை ஆகியோா் கலந்து கொண்டு ஆா்ப்பாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →