முகப்பு
ராமநாதபுரம்

காச நோயாளிகளுக்கு புரதச்சத்து உணவுப் பொருள்கள்

காச நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ராமநாதபுரம் சுழல் சங்கம் சாா்பில், புரதச்சத்துள்ள உணவுப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 13 நவம்பர், 2024 at 10:05 PM
பகிர்:

காச நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ராமநாதபுரம் சுழல் சங்கம் சாா்பில், புரதச்சத்துள்ள உணவுப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள காசநோய் பிரிவு அறையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு புரதச்சத்துள்ள உணவுப் பொருள்களை சுழல் சங்க உறுப்பினா் பி.பி.பாா்த்திபன் வழங்கினாா்.

நிகழ்வுக்கு சங்க உறுப்பினா் ரம்மீஸ் ராம்நாத் தலைமை வகித்தாா். இதில் உறுப்பினா் ஷஜன்ஷா, செயலா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை காசிநாதன் செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →