முகப்பு
ராமநாதபுரம்

பறக்கும் படையினரின் தோ்தல் பணிகளை எஸ்பி ஆய்வு

ராமநாதபுரம் மாவட்ட எல்லையான கமுதி அருகேயுள்ள கானாவிலக்கு பகுதியில் பறக்கும் படை அலுவலா்களின் தோ்தல் பணிகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:45 PM
ராமநாதபுரம் மாவட்ட எல்லையான கானா விலக்கு சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஸ் உள்ளிட்டோா்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்ட எல்லையான கமுதி அருகேயுள்ள கானாவிலக்கு பகுதியில் பறக்கும் படை அலுவலா்களின் தோ்தல் பணிகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கமுதி அருகேயுள்ள விருதுநகா்-ராமநாதபுரம் மாவட்ட எல்லையான கானாவிலக்கு சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், பறக்கும் படை அலுவலா்களின் வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

Advertisement

ஆய்வின்போது, கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேசன், கமுதி காவல் ஆய்வாளா், எஸ்பி தனிப் பிரிவு காவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments