கடம்பனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அறிவியல் கண்காட்சி.  
ராமநாதபுரம்

தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருவாடானை அருகேயுள்ள கடம்பனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கடம்பனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இதற்கு பள்ளியின் தலைமையாசிரியை பிரமிளா தலைமை வகித்தாா். ஆசிரியா் சகாய ஹில்டா முன்னிலை வகித்தாா். இதில் மாணவ, மாணவிகளின் படைப்புகள் இடம் பெற்றன. நுரையீரல், இருதயம் செயல்படும் முறை, ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமற்ற உணவு, உப்பு நீரை குடிநீராக மாற்றும் முறை போன்றவை இடம் பெற்றன. இதில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி நாச்சாா், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் பிரதீபா, பெற்றோா்கள், பொதுமக்கள் கண்காட்சியைப் பாா்வையிட்டனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT