சிவகங்கை

மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

DIN

காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் நுண்ணுயிரியல் மற்றும் மருத்துவ ஆய்வக தொழில் நுட்பவியல் துறை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில கவுன்சில் சார்பில் ஆரோக்கியமான பெண்கள் -2017 என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
  கல்லூரி முதல்வர் எஸ். ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். துறைத் தலைவர் பி. ஈஸ்வரபிரியா வரவேற்றுப் பேசினார். அரசு மருத்துவமனை அதிகாரி கேஆர். மைதிலி, மருத்துவர் நாகரெத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கல்லூரி துணை முதல்வர் எல். விசாலாட்சி வாழ்த்திப் பேசினார்.  கல்லூரியின் பல்வேறு துறைகளைச்சேர்ந்த மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் பேராசிரியர் என். சுதா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

SCROLL FOR NEXT