சிவகங்கை

பள்ளி மாணவர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி

DIN

தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தலைமைப்பண்பு மற்றும் சமூக விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
உதவித்தலைமை ஆசிரியர் வளனரசு, முதுகலை வணிகவியல் ஆசிரியர் சுப்பிரமணியன், மாணவர் அஜய் பாரத் ஆகியோர் தற்போதைய அரசியலில் தலைமைத்துவம் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினர். முகாமில் தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி, புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி, இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தூய மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித ஜான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT