சிவகங்கை

அரசனூர் பகுதியில் பிப்ரவரி 15 மின்தடை

DIN

சிவகங்கை மாவட்டம் அரசனூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (பிப்.15) மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து பூவந்தி மின் பகிர்மானத்தின் உதவி மின் பொறியாளர் கு.செந்தில்குமார் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
அரசனூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால்,அரசனூர், இலுப்பகுடி, பெத்தானேந்தல், திருமாஞ்சோலை, பில்லூர், படமாத்தூர், சித்தலூர், கண்ணாரிருப்பு, கானூர், பச்சேரி, மைக்கேல்பட்டினம், களத்தூர், ஏனாதி, கல்லூரணி, கோவானூர் ஆகிய பகுதிகளிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

மோடி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: சஞ்சய் ராவத்!

கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரின் சகோதரர் டிகே சுரேஷ் தோல்வி!

மாலை 5.15 மணி: பாஜக 24, காங்கிரஸ் 7 தொகுதிகளில் வெற்றி

தேர்தல் நிலவரத்தில் அறியப்படும் செய்தி என்ன? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT