சிவகங்கை

கண்டதேவியில் சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம்

DIN

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் உள்ள ஸ்ரீசொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் ஆனித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
  கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சொர்ண மூர்த்தீஸ்வரர்  புஸ்பம், யானை, குதிரை, கருடன், பூத வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு  அருள் பாலித்தார். இத்தேரோட்டத்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் திராளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT