சிவகங்கை

புளியால் அரசுப் பள்ளியில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்

DIN

சிவகங்கை மாவட்டம் , தேவகோட்டை அருகே புளியால் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை தனலெட்சுமி தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் ஜோசப் இருதயராஜ் முன்னிலை வகித்தாா். இதில், தேவகோட்டை மருத்துவா் ஜெயக்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புற்று நோய் குறித்தும், அவற்றை வராமல் தடுக்கும் முறைகள் குறித்தும், அவற்றுக்கான சிகிச்சை முறைகள் குறித்தும் பேசினாா். இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT