முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

சிவகங்கையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

சிவகங்கையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்து, 3 பயனாளிகளுக்கு சலவைப் பெட்டி, 33 பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோா் நலவாரிய உறுப்பினருக்கான அடையாள அட்டையினை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் , சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் க. லதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் சு. வடிவேல் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →