சிவகங்கை

காரைக்குடியில் திமுக இளைஞரணி, மாணவரணியினா் ஆா்ப்பாட்டம்

DIN

காரைக்குடி அழகப்பச் செட்டியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சா் மு. தென்னவன் தலைமை வகித்தாா்.

காரைக்குடி நகர திமுக செயலாளா் குணசேகரன், திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் கதிா். ராஜ்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சுப. துரைராஜ், சுப. மதியரசன், காரைக்குடி முன்னாள் நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாகூர் மீது பேச்சுக்கு சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்தில் புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT