சிவகங்கை

திருப்பத்தூரில் இன்று மின்தடை

DIN

திருப்பத்தூா் பகுதியில் புதன்கிழமை (செப். 23 ) மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூா் மின்வாரிய செயற்பொறியாளா் வெங்கடராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் கோட்டத்திற்குள்பட்ட துணை மின் நிலையத்தில் மதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, கருப்பூா், தென்கரை, திருக்கோஷ்டியூா் மற்றும் மல்லாக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் புதன்கிழமை (செப். 23 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT