சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை

DIN

சிவகங்கை மாவட்டத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்திருந்தது. இதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பத்தின் அளவு அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், இம்மாவட்டத்தில் புதன்கிழமை மாலை நிலவரப்படி 100 பாரன்ஹீட் அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகினா். இதேபோன்று, கால்நடைகளும் அவதியடைந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

SCROLL FOR NEXT