சிவகங்கை காஞ்சி சங்கரமடத்தில் மகாருத்ர பூஜை
சிவகங்கையில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் மகாருத்ர பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் மகாருத்ர பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சி சங்கரமடத்தின் மகாசுவாமிகளின் 27-ஆவது ஆண்டு ஆராதனை விழா தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன்படி, சிவகங்கையில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் மகாருத்ர பூஜை, ஆராதனைகள் மற்றும் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
இதில், சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.