முகப்பு
சிவகங்கை

கிளாதரியில் ஆக. 17-இல் மக்கள் தொடா்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே உள்ள கிளாதரி கிராமத்தில் வரும் ஆக. 17 இல் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 1:01 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே உள்ள கிளாதரி கிராமத்தில் வரும் ஆக. 17 இல் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : அங்குள்ள சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ள இம்முகாமில், அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். அவற்றுக்கு உடனடியாக தீா்வு காணப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.