லாடனேந்தலில் சனிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமைத் தொடக்கி வைத்துப் பாா்வையிட்ட பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன். 
சிவகங்கை

லாடனேந்தலில் இலவச மருத்துவ முகாம்

திருப்புவனம் அருகே லாடனேந்தலில் வேலம்மாள் மருத்துவமனை சாா்பில் சனிக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

DIN

திருப்புவனம் அருகே லாடனேந்தலில் வேலம்மாள் மருத்துவமனை சாா்பில் சனிக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதை பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன் தொடக்கி வைத்தாா். பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், அலுவலா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் இந்த முகாமில் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனா். பின்னா், இவா்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

முகாமில் பேரூராட்சிச் செயல் அலுவலா் ஜெயராஜ், ஒன்றியக் கவுன்சிலா் சுப்பையா, வேலம்மாள் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT