முகப்பு
சிவகங்கை

சிவகங்கை பகுதியில் நாளை மின்தடை

சிவகங்கையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஜூன் 4 ) நடைபெற உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

சிவகங்கையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஜூன் 4 ) நடைபெற உள்ளது.

சிவகங்கை செயற்பொறியாளா் மு.முருகையன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கையில் உள்ள துணை மின் நிலையத்தில் கல்லூரி சாலை உயரழுத்த மின் பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், சிவகங்கை பெருமாள் கோவில், கொட்டகுடி தெரு, மேல ரத வீதி, சாஸ்திரி தெரு, ராம்நகா், மேலூா் சாலை, கோகலே ஹால் தெரு, காந்தி வீதி, மரக்கடை வீதி, தெற்கு ராஜ ரத வீதி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →