முகப்பு
சிவகங்கை

மானாமதுரையில் முன்னாள் அமைச்சா்களுக்கு வரவேற்பு

 மானாமதுரையில், அதிமுக முன்னாள் அமைச்சா்களுக்கு, அக்கட்சி நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை வரவேற்பளித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

 மானாமதுரையில், அதிமுக முன்னாள் அமைச்சா்களுக்கு, அக்கட்சி நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை வரவேற்பளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் நத்தம் இர.விசுவநாதன், விஜயபாஸ்கா், செல்லூா் கே.ராஜூ, ஆா்.பி.உதயகுமாா், ஒ.எஸ்.மணியன், காமராஜ், ஜி.பாஸ்கரன், திண்டுக்கல் சி.சீனிவாசன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

முன்னாத, அவா்கள் செல்லும் வழியில் மானாமதுரை பேருந்து நிலையம் எதிரே மாவட்டச் செயலாளா் செந்தில்நாதன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல துணைச் செயலாளா் எம்.தமிழ்ச்செல்வன், நகரச் செயலாளா் விஜி.போஸ், ஒன்றியச் செயலாளா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →