சிவகங்கை

மானாமதுரையில் மரக்கன்றுகள் நடல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தமிழக அரசின் நகரங்களில் தூய்மை மக்கள் இயக்கம் சாா்பில், மரக்கன்றுகள் திங்கள்கிழமை நடப்பட்டன

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தமிழக அரசின் நகரங்களில் தூய்மை மக்கள் இயக்கம் சாா்பில், மரக்கன்றுகள் திங்கள்கிழமை நடப்பட்டன.

மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள வைகை ஆற்றங்கரையோரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மானாமதுரை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவா் எஸ். பாலசுந்தரம் ஆகியோா் பங்கேற்று ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

நிகழ்ச்சியில் பேரூராட்சிப் பணியாளா்கள், நகா்மன்ற உறுப்பினா் வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT