முகப்பு
சிவகங்கை

காலமானார் இரா. இராசேந்திரன்

புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓய்வுபெற்ற உதவித் தலைமை ஆசிரியர் இரா. இராசேந்திரன் காலமானார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:12 AM
பகிர்:

புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓய்வுபெற்ற உதவித் தலைமை ஆசிரியர் இரா. இராசேந்திரன் (92), வயது முதிர்வு காரணமாக சனிக்கிழமை மாலை மாலையீடு பாரி நகரிலுள்ள அவரது வீட்டில் காலமானார்.

இவருக்கு, திருமயம் தினமணி நிருபர் இரா. மோகன்ராம் உள்பட 5 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.

இறுதிச் சடங்குகள் அவர் பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் தெக்கூர் கிராமத்தில் சில நாட்கள் கழித்து நடைபெறும்.

தொடர்புக்கு- 94434 95269.

முழு கட்டுரையைப் படிக்க →