குதிரை வாகனத்தில் அம்மன். மானாமதுரையில் ஆடித்தவசு திருவிழாவையொட்டி, புதன்கிழமை இரவு குதிரை வாகனத்தில் எழுந்தருளிய ஆனந்தவல்லி அம்மன். .