முகப்பு
சிவகங்கை

புதுவயல் பகுதியில் ஜூலை 23 இல் மின் தடை

சாக்கவயல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வருகின்ற செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும்.

Updated On : 20 ஜூலை, 2024 at 9:18 PM
பகிர்:

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சாக்கவயல் (புதுவயல்) துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வருகின்ற செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காரைக்குடி செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு

சாக்கவயல் (புதுவயல்) துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புகள் பணி காரணமாக வேங்காவயல், சாக்கவயல், மித்ராவயல், திருத்தங்கூா், மாத்தூா், இலுப்பக்குடி, பொன்னகா், லட்சுமி நகா், முத்து நகா், சாக்கோட்டை, பெரியகோட்டை, செங்கரை, புதுவயல், கண்டனூா், அழகாபுரி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →