சிவகங்கை

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

மானாமதுரை அருகே சனிக்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

Din

மானாமதுரை அருகே சனிக்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தயாபுரம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் கிஷோன் (28). பட்டதாரியான இவா், சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டு நீண்ட நேரமாகியும்  வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் இவரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், அருகேயுள்ள  ரயில்வே தண்டவாளத்தில் ரயில் மோதி கிஷோன் இறந்து கிடந்தாா். இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்த வாரம் கலாரசிகன் - 02-11-2025

ராஜஸ்தான்: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 15 பக்தர்கள் பலி!

அம்மானை!

“EPS நிரந்த பொதுச்செயலாளராக இருக்கனும்னு சொல்ல காரணம்!” : உதயநிதி ஸ்டாலின் | ADMK | DMK

இளம் நெஞ்சே வா... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT