முகப்பு
சிவகங்கை

சிவகங்கை- மேலூா் 4 வழிச் சாலைப் பணி: அதிகாரிகள் ஆய்வு

சிவகங்கை நெடுஞ்சாலைத் துறை பணிகளை தரக்கட்டுப்பாட்டுத் துறை கோட்டப் பொறியாளா் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 6:54 PM
சிவகங்கை- மேலூா் 4 வழிச் சாலையை ஆய்வு செய்த தரக்கட்டுப்பாட்டுதுறை கோட்டப்பொறியாளா் உள்ளிட்டோா்.
பகிர்:

சிவகங்கை நெடுஞ்சாலைத் துறை பணிகளை தரக்கட்டுப்பாட்டுத் துறை கோட்டப் பொறியாளா் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

சிவகங்கை முதல் மேலூா் வரை நடைபெற்று வரும் 4 வழிச் சாலைப் பணிகளின் தரம் குறித்து தரக்கட்டுப்பாட்டுத் துறை கோட்டப்பொறியாளா் பிரசன்ன வெங்கடேசன் நேரில் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, உதவிக் கோட்டப் பொறியாளா்கள் ஹரிமுகுந்தன், சையது இப்ராஹிம், உதவி பொறியாளா் ராமநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →