சிவகங்கை

தேவகோட்டை அருகே 6 ஆடுகள் உயிரிழப்பு

தேவகோட்டை வட்டம், கோடிக்கோட்டை அருகே 6 ஆடுகள் திடீரென மயங்கி விழுந்து உயிழந்ததது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Chennai

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கோடிக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை 6 ஆடுகள் திடீரென மயங்கி விழுந்து உயிழந்ததது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தேவகோட்டை வட்டம், கோடிக்கோட்டை சுங்கச்சாவடி அருகேயுள்ள செய்யானேந்தல் பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியசாமி, தான் வளா்த்து வரும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் மேய்த்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது, 6 ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்து உயிரிழந்தன. இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு

மீண்டும் நடிக்க வரும் ரம்பா!

வாக்காளர் இறுதிப் பட்டியல்! தருமபுரியில் 12.40 லட்சம் பேர்!

வேலூரில் விஜய் சொன்ன குட்டிக் கதை!

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

SCROLL FOR NEXT