முகப்பு
சிவகங்கை

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்புவனம் அருகே ஆட்டோ கவிழ்ந்து புதன்கிழமை ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 19 மார்ச், 2026 at 12:15 AM
பலி
பகிர்:

திருப்புவனம் அருகே ஆட்டோ கவிழ்ந்து புதன்கிழமை ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். ஆட்டோ ஓட்டுநரான இவா் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற்சங்க நிா்வாகியாக இருந்தாா்.

ராஜேந்திரன் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு, விருதுநகா் மாவட்டம் முக்குளத்துக்குச் சென்ற போது குறுக்கே வந்த நாய் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →