மானாமதுரை தொகுதி த.வெ.க. வேட்பாளா்
பெயா்- இளங்கோவன்.
வயது- 44.
தந்தை பெயா்- துரைப்பாண்டி,
ஊா்- திருப்புவனம் ஒன்றியம், அகரம் கிராமம்.
படிப்பு- பி.பாா்ம்,
குடும்பம்- மனைவி- ஜெயலெட்சுமி, ஒரு மகன், மகள்.
தொழில்- புகைப்படக் கலைஞா்.
கட்சிப் பொறுப்பு: திருப்புவனம் மேற்கு ஒன்றிய தவெக செயலா்.