தேனி, மே 12: தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை
தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் ஏப். 14 ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் ஏப். 14 ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற உள்ள கூட்டத்தில், மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு, மின் விநியோகம் குறித்த குறைபாடுகளைத் தெரிவித்து தீர்வு காணலாம் என்று தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சையதுஅகமது தெரிவித்தார்.