தேனி

தேனியில் ஜூலை 28-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

DIN

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு,  தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீர்வு காணலாம் என்று ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)  சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT