தேனி

சின்னமனூரில் ஐயப்பப் பக்தர்கள் ஊர்வலம்

DIN

சின்னமனூர் ஐயப்ப சேவா சங்கம் , முருக பக்தர்கள் சபை  உள்பட பல இந்து அமைப்புகள், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி சனிக்கிழமை ஊர்வலம் சென்றனர். 
சின்னமனூர் பிரதான சாலையில் தொடங்கிய ஊர்வலம், அரசு மருத்துவமனை, சீப்பாலக்கோட்டை சாலை, முத்தாலம்மன் கோயில் வழியாக சென்று, தேனி நெடுஞ்சாலையிலுள்ள  மார்க்கையன்கோட்டை விலக்கு ரவுண்டானாவில் நிறைவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT