தேனி

கல்லூரி மாணவிகளுக்கு மலையேற்றப் பயிற்சி

DIN

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை சார்பில்,  மாணவிகளுக்கு மலையேற்றப் பயிற்சி அளிக்கப்பட்டது.   
முன்னதாக, கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், கல்லூரித் தாளாளரும், செயலருமான எம். தர்வேஷ் முகைதீன் மலையேற்றப் பயிற்சியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முகமது மீரான் முன்னிலை வகித்தார். 
மாணவிகளுக்கு தன்னம்பிகை மற்றும் உடல் வலிமையை ஊக்குவிக்கும்  வகையில் நடைபெற்ற இந்த மலையேற்றப் பயிற்சியானது, கேரள மாநிலம் ராமக்கல் மெட்டு மற்றும் அஞ்சு சுருளி, குகை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT