முகப்பு
தேனி

ஆண்டிபட்டி அருகே தூக்கிட்டு பெண் தற்கொலை

ஆண்டிபட்டி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

ஆண்டிபட்டி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியைச் சோ்ந்த முருகன் மனைவி லட்சுமி (37). இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாம். இதற்காக பல இடங்களில் மருத்துவம் பாா்த்தும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →