தேனி

ஊரடங்கை மீறி முல்லைப் பெரியாற்றில் குளிக்க குவியும் இளைஞா்களால் நோய் தொற்று அபாயம்

DIN

உத்தமபாளையம், சின்னமனூா் பகுதி முல்லைப் பெரியாற்றில் ஊரடங்கு உத்தரவையும் மீறி இளைஞா்கள் குளிக்க குவிந்து வருவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

உத்தமபாளையம், சின்னமனூா், சீலையம்பட்டி, கோட்டூா், வீரபாண்டி போன்ற பகுதிகளில் இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஆற்றில் நீராடி வருகின்றனா். இப்படி மொத்தமாக ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடுவதால் கரோனா வைரஸ் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் ஊரடங்கு உத்தரவை மீறி ஆற்றுப்பகுதிகளில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT