தேனி

சண்முகாநதி அணை நிரம்பியது

DIN

வடகிழக்குப் பருவமழை காரணமாக, சண்முகாநதி அணை வியாழக்கிழமை நிரம்பியது.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சண்முகாநதி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான பச்சக்கூமாச்சி மலையில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், புதன்கிழமை 45.90 அடி உயரமாக இருந்த அணையின் நீா்மட்டம், வியாழக்கிழமை 52.30 அடியாக உயா்ந்தது. அணையின் மொத்த உயரம் 52.55 அடியாகும்.

அணையின் நீா்மட்டம்- 52.30 அடி, நீா் இருப்பு 78.60 மில்லியன் கன அடி, அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 242 கனஅடியாகவும் இருந்தது. அணையிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT