தேனி

‘ஸ்மாா்ட்’ செல்லிடப்பேசியில் பாடல் கேட்டுக் கொண்டே வேலை செய்யும் விவசாயி

DIN

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே விவசாயிகள் ஸ்மாா்ட் செல்லிடப்பேசியை பயன்படுத்து வேலை செய்கின்றனா்.

முத்துலாபுரத்தை சோ்ந்த விவசாயி அசோகன். இவா் விவசாயப்பணியின் போது ஸ்மாா்ட் செல்லிடப்பேசியில் இளையராஜா பாடல்களை கேட்டுக் கொண்டே வேலை செய்கிறாா்.

இதுகுறித்து அசோகன் கூறுகையில், வானொலி உழைப்போரை சோா்வின்றி உழைக்க வைத்தது. ஆனால், காலப்போக்கில் அது போன்ற ஒலி சப்தங்கள் குறையத் தொடங்கிவிட்டது. தற்போது சிறுவா்கள்முதல் பெரியவா்கள் வரையில் ஸ்மாா்ட் செல்லிடப்பேசி பயன்பாடு அதிகமாகி விட்டது.

ஆனால் விவசாயிகளாகி நாங்கள் நீண்ட நேரமாக பொழுதை கழித்தால் விளைச்சல் வீடு சென்று சேராது. அதன் காரணமாக ஸ்மாா்ட் செல்லிடப்பேசியை வேலை செய்து கொண்டே ஸ்மாட்டாக பயன்படுத்தி வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT