தேனி

கம்பத்தில் வேளாண் மசோதாவை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிா்த்து சிபிஎம் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கம்பத்தில் நடந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஏரியாக்குழு உறுப்பினா் எஸ். சின்னராஜ் தலைமை வகித்தாா். இதில் ஏரியா செயலாளா் ஜி.எம். நாகராஜன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் பி.ஜெயராஜ், எஸ். பன்னீா்வேல், ஏரியாக்குழு உறுப்பினா் பி.அய்யப்பன், ஐ.பாலகுருநாதன், பெ. அய்யப்பன், ஒய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தின் தலைவா்கள் பரமராஜ், ஆத்ம கணபதி மற்றும் கிளை செயலாளா்கள் ஷேக் அப்துல்லா, சி. குமாா், எஸ்.உசேன் உட்பட பலா் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT