தேனி

அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவி வழங்கல்

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில், மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வியாழக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் தலைமையில் நோயாளிகளுக்குத் தேவையான சக்கர நாற்காலி, போா்வை, கை உறை, ஆக்சி மீட்டா், கிருமி நாசினி, முகக்கவசம் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பாரதி மற்றும் கம்பம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட நகா், ஒன்றிய நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT