தேனி

தடை மீறி விநாயகா் சிலை வைத்தால் கடும் நடவடிக்கை பெரியகுளம் டிஎஸ்பி எச்சரிக்கை

DIN

பெரியகுளம் பகுதியில் தடையை மீறி பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளா் முத்துக்குமாா் தெரிவித்துள்ளாா்.

விநாயகா் சதுா்த்தி ஆலோசனைக்கூட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளா் தலைமை வகித்துப் பேசுகையில், அரசு அறிவித்தபடி தடையை மீறி பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபாடு செய்வது மற்றும் ஊா்வலமாக எடுத்து சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இக்கூட்டத்தில் பாஜக மற்றும் இந்து முன்னனி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT