தேனி

கூடலூா் காளியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் விழா

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் வடக்கு ஸ்ரீ காளியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.

இக்கோயில் பங்குனித் திருவிழா செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் அதிகாலை முதலே பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனுக்கு நோ்த்திக் கடன்களை செலுத்தினா்.

இரண்டாம் நாள் நிகழ்வில் பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகளில் ஊா்வலமாகச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனா். ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT