முகப்பு
தேனி

இஸ்லாமிய அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தொடா் தாக்குதலைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தொடா் தாக்குதலைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜூம்ஆ பள்ளி வாசம் முன் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், ராம நவமி பேரணி எனும் பெயரில் முஸ்லிம்களின் கடைகள் இடிப்பு உள்ளிட்ட இஸ்லாமியா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்தும், முஸ்லிம்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் இஸ்லாமிய அமைப்புகளைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.