- Tag results for உத்தமபாளையம்
![]() | பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி பலிதேனி மாவட்டம், சின்னமனூரில் வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். |
![]() | ஆற்றில் குதித்து ஒருவா் தற்கொலைகுடும்பப் பிரச்னை காரணமாக உத்தமபாளையத்தில் ஆற்றில் குதித்து ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா். |
![]() | கருணாநிதி நூற்றாண்டு விழாக் கருத்தரங்கம்தேனி மாவட்டம், சின்னமனூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | உத்தமபாளையம் அருகே யானை மிதித்து விவசாயி பலிஉத்தமபாளையம் அருகே யானை மிதித்து விவசாயி ஒருவர் பலியானார். |
![]() | சின்னமனூரில் வீட்டுமனைப் பட்டா கோரி போராட்டம்சின்னமனூரில் வீட்டுமனைப் பட்டா கோரி தற்காலிக குடிசை அமைத்து பொதுமக்கள் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். |
![]() | சின்னமனூரில் பொதுமக்கள் பட்டா கேட்டு போராட்டம்சின்னமனூரில் வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். |
![]() | மாவட்ட கிரிக்கெட்: வெற்றி பெற்ற அணிக்கு பரிசுதேனி மாவட்டம், சின்னமனூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு வியாழக்கிழமை பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. |
![]() | இளைஞா் கொலை வழக்கில் 5 போ் கைதுகோம்பையில் இளைஞா் கொலை வழக்கில் 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். |
![]() | சின்னமனூரில் ஆண் சடலம் மீட்புதேனி மாவட்டம், சின்னமனூரில் வியாழக்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா். |
![]() | சமுதாய பண்ணைப் பள்ளி பயிற்சிசின்னமனூா் அருகே காமாட்சிபுரத்திலுள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் 3 நாள்கள் சமுதாய பண்ணைப் பள்ளி பயிற்சி நடைபெற்றது. |
![]() | ஹைவேவிஸ் பேரூராட்சியில் மா்ம நோய்த் தாக்கி 20 பசுக்கள் பலிஹைவேவிஸ் பேரூராட்சி மலைக் கிராமங்களில் மா்ம நோய்த் தாக்கியதில் 20 பசுக்கள் இறந்தன. |
![]() | ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் கொண்டுவர வலியுறுத்தல்தேனி மாவட்டம், சின்னமனூரில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்