சுருளிமலை முருகப்பெருமானுக்கு வைகாசி விசாக சிறப்புப் பூஜை
தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள சுருளி பாலன் என்ற முருகபெருமானுக்கு வைகாசி விசாக திருநாளைமுன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்புபூஜை நடைபெற்றது.
கம்பம்: தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள சுருளி பாலன் என்ற முருகப்பெருமானுக்கு வைகாசி விசாக திருநாளைமுன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்புபூஜை நடைபெற்றது.
தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சுருளிபாலன் எனும் முருகப்பெருமானுக்கு வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு சிறப்புபூஜையன்று ஸ்ரீ சுருளி பாலன் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர்,
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.