முகப்பு
தேனி

தூக்கிட்டு பெண் தற்கொலை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண், வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண், வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

காா்க்கில் சிகிக்கையன்பட்டியைச் சோ்ந்த முருகன் மனைவி செளமியா (27). இவா் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், செளமியா வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்த புகாரின் பேரில், உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.