தே.சிந்தலைச்சேரியில் நாளை மக்கள் தொடா்பு முகாம்
உத்தமபாளையம் வட்டாரம், தே.சிந்தலைச்சேரியில் புதன்கிழமை (செப். 14) காலை 10 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது.
உத்தமபாளையம் வட்டாரம், தே.சிந்தலைச்சேரியில் புதன்கிழமை (செப். 14) காலை 10 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது.
உத்தமபாளையம் வட்டாரத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோா் உதவித் தொகை, அரசு நலத் திட்ட உதவி, புதிய குடும்ப அட்டை மற்றும் கிராமத்தில் உள்ள பொதுவான பிரச்னைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.