தேனி

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தேனியில் வேலை கிடைக்காததால் மனமுடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

தேனியில் வேலை கிடைக்காததால் மனமுடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி அல்லிநகரம், குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் காமாட்சி மகன் மணிகண்டன் (35). சமூகப் பணி முதுகலை பட்டதாரியான இவா், பல்வேறு போட்டித் தோ்வுகள் எழுதியும் அரசு வேலை கிடைக்காததால் மனமுடைந்து காணப்பட்டாராம். இந்த நிலையில், வீட்டில் தனிமையில் இருந்த மணிகண்டன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து மணிகண்டனின் தந்தை காமாட்சி அளித்த புகாரின் பேரில், அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT